எல்லோரையும் போல் எமக்கும் ஆற்றாமை அதிகமே ! உலக வெப்பமயமாதல் குறித்தும், மழையின்மைக் குறித்தும் !! ஆனால் செயலில் சூன்யமாய் இருப்பதில் பயன் என்ன?
Sunday, December 23, 2018
Sunday, September 30, 2018
Tuesday, September 25, 2018
Wednesday, August 15, 2018
ஏரி தூய்மை பணி / பனை நடவு
EFI அமைப்புடன் இணைந்து ஏரி தூய்மைப் பணியில் ஈடுபட இருந்த நிலையில் மழையின் காரணமாக அப்பணி ஒத்தி வைக்கப்பட்டது. ஆதலால் முன்பு சேகரித்து வைத்திருந்த பனை பழங்களை (27) ஏரிக் கரையில் நட்டோம்.
Tuesday, July 3, 2018
Sunday, June 24, 2018
Saturday, June 2, 2018
பனம் பழங்கள்/விதைகள் சேகரிப்பு
இரண்டு சாக்கு பைகள் நிரம்பும் அளவு பனம் பழங்கள்/விதைகள் சேகரித்தாயிற்று .. இனி நட வேண்டியதுதான் ....
வழக்கமான சிலப் பணிகள்
வழக்கம் போல குவியும் பாலித்தீன் குப்பைகளை அகற்றி ... மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்பொழுது காலில் மதுக்குப்பி குத்தி 4 தையல் போட்டது தனிக்கதை ...
என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!
என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!
Sunday, May 6, 2018
கட்டிடக் கழிவுகளை அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பி
குறிப்பிடப்பட்டுள்ள பகுதி சிறியதாகத் தோன்றினாலும் சுமார் 50 சாக்குப்பைகள் அளவுக்கு நாம் கட்டிடக் கழிவுகளை எரிக்கரையிலிருந்து அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பினோம்.
Saturday, May 5, 2018
Sunday, April 15, 2018
தள்ளுவண்டி மற்றும் டிரம்
கோடை தொடங்கிவிட்டமையால் அதிக நேரம் மற்றும் பராமத்து பணிகளில் பெரிதாக ஈடுபட முடியவில்லை.
எமது குடியிருப்பு சங்கம் (Isha Yara Owners Association) தள்ளுவண்டி மற்றும் டிரம் ஏற்பாடு செய்துள்ளனர், அவர்களுக்கு நமது நன்றிகள்!
கோடையில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதே முக்கிய பணியாக ...
எமது குடியிருப்பு சங்கம் (Isha Yara Owners Association) தள்ளுவண்டி மற்றும் டிரம் ஏற்பாடு செய்துள்ளனர், அவர்களுக்கு நமது நன்றிகள்!
கோடையில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதே முக்கிய பணியாக ...
Sunday, February 18, 2018
கட்டிட கழிவுகளின் பாலித்தீன் பட்டைகளை அகற்றி
வடக்குப்பட்டுச் சாலையில் நடந்துகொண்டிருக்கும் கட்டிட கழிவுகள் ஏரிக்கரையில் கொட்டப்பட்டு குப்பை மேடாகிக் கொண்டிருக்கிறது.
கட்டிட கழிவுகளின் பாலித்தீன் பட்டைகளை அகற்றி ...
கட்டிட கழிவுகளின் பாலித்தீன் பட்டைகளை அகற்றி ...
Saturday, February 17, 2018
Sunday, February 11, 2018
Saturday, February 10, 2018
Saturday, January 27, 2018
Subscribe to:
Posts (Atom)