எல்லோரையும் போல் எமக்கும் ஆற்றாமை அதிகமே !
உலக வெப்பமயமாதல் குறித்தும், மழையின்மைக் குறித்தும் !!
ஆனால் செயலில் சூன்யமாய் இருப்பதில் பயன் என்ன?
Sunday, May 6, 2018
கட்டிடக் கழிவுகளை அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பி
குறிப்பிடப்பட்டுள்ள பகுதி சிறியதாகத் தோன்றினாலும் சுமார் 50 சாக்குப்பைகள் அளவுக்கு நாம் கட்டிடக் கழிவுகளை எரிக்கரையிலிருந்து அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பினோம்.
No comments:
Post a Comment