Sunday, December 27, 2015

பெருமழைக்குப் பின் எரி நிறைந்து பல்லுயிர் புகழிடமாய்

நண்டு, நத்தை, ஆமை, மீன், கொக்கு என பல்லுயிர் புகழிடமாய் எரி !!!


நண்டு


நத்தை



Saturday, August 29, 2015

மரங்களில் விளம்பரம் செய்யாதீர்

உங்களால் மரம் நட்டு பராமரிக்க முடியாவிட்டாலும், இருக்கின்ற மரங்களையாவது சேதப்படுத்தாமல் பாதுகாப்போம்.

முன்பு

தற்பொழுது

Saturday, August 15, 2015

சுதந்திர தினத்தன்று

எப்பொழுதுமே குவியும் பாலித்தீன் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம் ...

முன்பு

தற்பொழுது 


முன்பு

தற்பொழுது 





Monday, August 10, 2015

மீண்டும் பாத்திக்கட்டி

மராமத்து பணிகளாய் பாத்தியும், குப்பைகளைச் சேகரித்தும் . . . 

முன்பு

தற்பொழுது

முன்பு

தற்பொழுது

முன்பு

தற்பொழுது 

Monday, July 27, 2015

மீண்டும் முதல் படியிலிருந்து

சில தகாத நண்பர்கள் பிளாஸ்டிக் வேலிகளைத் திருடிச் சென்றதால் சில மரக்கன்றுகளை கால்நடைகள் சிதைத்து விட்டன.

மரக்கன்றுகளைக் கூட திருடுபவர்களை என்ன செய்வது?

இது போன்ற செயல்களால் மனம் வெறுப்புற்று இப்பணிகளைப் பாதியில் விட்டு விட்டேன்.

இதோ மழைக்காலம் வந்துவிட்டது ... மனம் இருப்புக் கொள்ள வில்லை.

ஆதலால் நமது பயணம் மீண்டும் முதல் படியிலிருந்து ...

புதியதாய் வாங்கிய செம்மயிற்கொன்றை மரக்கன்றுகள், யாரோ வைத்து பட்டுப் போன மரக்கன்றுகளுக்கான இடத்திலிருந்து புதிய பயணம்.