Sunday, September 30, 2018

Tuesday, September 25, 2018

நெகிழிக் குப்பைகளை அகற்றி

நெகிழிக் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம்.





Wednesday, August 15, 2018

ஏரி தூய்மை பணி / பனை நடவு

EFI அமைப்புடன் இணைந்து ஏரி தூய்மைப் பணியில் ஈடுபட இருந்த நிலையில் மழையின் காரணமாக அப்பணி ஒத்தி வைக்கப்பட்டது. ஆதலால் முன்பு சேகரித்து வைத்திருந்த பனை பழங்களை (27) ஏரிக் கரையில் நட்டோம்.




Sunday, June 24, 2018

களைச் செடிகளை அகற்றி



அடுத்த தலைமுறைக்கு பயிற்சி

சேகரித்த பனம் பழங்களை (14 பழங்கள்) நட்டு, மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்ற அடுத்த தலைமுறைக்கு பயிற்சி.





Saturday, June 2, 2018

பனம் பழங்கள்/விதைகள் சேகரிப்பு

இரண்டு சாக்கு பைகள் நிரம்பும் அளவு பனம் பழங்கள்/விதைகள் சேகரித்தாயிற்று .. இனி நட வேண்டியதுதான் ....



வழக்கமான சிலப் பணிகள்

வழக்கம் போல குவியும் பாலித்தீன் குப்பைகளை அகற்றி ... மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்பொழுது காலில் மதுக்குப்பி குத்தி 4 தையல் போட்டது தனிக்கதை ...

என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!


Sunday, May 6, 2018

கட்டிடக் கழிவுகளை அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பி




குறிப்பிடப்பட்டுள்ள பகுதி சிறியதாகத் தோன்றினாலும் சுமார் 50 சாக்குப்பைகள் அளவுக்கு நாம் கட்டிடக் கழிவுகளை எரிக்கரையிலிருந்து அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பினோம்.





Saturday, May 5, 2018

தூய்மை பணி

குப்பைகளை அகற்றி, கட்டிடக் கழிவுகளை சாலையின் பள்ளங்களில் நிரப்பியாயிற்று ...



Sunday, April 15, 2018

தள்ளுவண்டி மற்றும் டிரம்

கோடை தொடங்கிவிட்டமையால் அதிக நேரம் மற்றும் பராமத்து பணிகளில் பெரிதாக ஈடுபட முடியவில்லை.

எமது குடியிருப்பு சங்கம் (Isha Yara Owners Association) தள்ளுவண்டி மற்றும் டிரம் ஏற்பாடு செய்துள்ளனர், அவர்களுக்கு நமது நன்றிகள்!

கோடையில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதே முக்கிய பணியாக ...


Sunday, February 18, 2018

கட்டிட கழிவுகளின் பாலித்தீன் பட்டைகளை அகற்றி

வடக்குப்பட்டுச் சாலையில் நடந்துகொண்டிருக்கும் கட்டிட கழிவுகள் ஏரிக்கரையில் கொட்டப்பட்டு குப்பை மேடாகிக் கொண்டிருக்கிறது.

கட்டிட கழிவுகளின் பாலித்தீன் பட்டைகளை அகற்றி ...




Saturday, February 17, 2018

மராமத்து பணிகள்

களைச்செடிகளை வெட்டி வேலியாக்கி, பாலித்தீன் குப்பைகளை சேகரித்து அகற்றினோம்.



Sunday, February 11, 2018

வழக்கமான சிலப் பணிகள்

பாத்தியை சரிசெய்து, பாலித்தீன் குப்பைகளை சேகரித்து அகற்றினோம்.




Saturday, February 10, 2018

பாலித்தீன் குப்பைகள்

களைச் செடிகளை அகற்றி, பாலித்தீன் குப்பைகளை சேகரித்து அகற்றினோம்.