Sunday, June 24, 2018

களைச் செடிகளை அகற்றி



அடுத்த தலைமுறைக்கு பயிற்சி

சேகரித்த பனம் பழங்களை (14 பழங்கள்) நட்டு, மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்ற அடுத்த தலைமுறைக்கு பயிற்சி.





Saturday, June 2, 2018

பனம் பழங்கள்/விதைகள் சேகரிப்பு

இரண்டு சாக்கு பைகள் நிரம்பும் அளவு பனம் பழங்கள்/விதைகள் சேகரித்தாயிற்று .. இனி நட வேண்டியதுதான் ....



வழக்கமான சிலப் பணிகள்

வழக்கம் போல குவியும் பாலித்தீன் குப்பைகளை அகற்றி ... மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்பொழுது காலில் மதுக்குப்பி குத்தி 4 தையல் போட்டது தனிக்கதை ...

என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!