எல்லோரையும் போல் எமக்கும் ஆற்றாமை அதிகமே ! உலக வெப்பமயமாதல் குறித்தும், மழையின்மைக் குறித்தும் !! ஆனால் செயலில் சூன்யமாய் இருப்பதில் பயன் என்ன?
Sunday, June 24, 2018
Saturday, June 2, 2018
பனம் பழங்கள்/விதைகள் சேகரிப்பு
இரண்டு சாக்கு பைகள் நிரம்பும் அளவு பனம் பழங்கள்/விதைகள் சேகரித்தாயிற்று .. இனி நட வேண்டியதுதான் ....
வழக்கமான சிலப் பணிகள்
வழக்கம் போல குவியும் பாலித்தீன் குப்பைகளை அகற்றி ... மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்பொழுது காலில் மதுக்குப்பி குத்தி 4 தையல் போட்டது தனிக்கதை ...
என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!
என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!
Sunday, May 6, 2018
கட்டிடக் கழிவுகளை அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பி
குறிப்பிடப்பட்டுள்ள பகுதி சிறியதாகத் தோன்றினாலும் சுமார் 50 சாக்குப்பைகள் அளவுக்கு நாம் கட்டிடக் கழிவுகளை எரிக்கரையிலிருந்து அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பினோம்.
Saturday, May 5, 2018
Sunday, April 15, 2018
தள்ளுவண்டி மற்றும் டிரம்
கோடை தொடங்கிவிட்டமையால் அதிக நேரம் மற்றும் பராமத்து பணிகளில் பெரிதாக ஈடுபட முடியவில்லை.
எமது குடியிருப்பு சங்கம் (Isha Yara Owners Association) தள்ளுவண்டி மற்றும் டிரம் ஏற்பாடு செய்துள்ளனர், அவர்களுக்கு நமது நன்றிகள்!
கோடையில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதே முக்கிய பணியாக ...
எமது குடியிருப்பு சங்கம் (Isha Yara Owners Association) தள்ளுவண்டி மற்றும் டிரம் ஏற்பாடு செய்துள்ளனர், அவர்களுக்கு நமது நன்றிகள்!
கோடையில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதே முக்கிய பணியாக ...
Subscribe to:
Posts (Atom)









