எல்லோரையும் போல் எமக்கும் ஆற்றாமை அதிகமே ! உலக வெப்பமயமாதல் குறித்தும், மழையின்மைக் குறித்தும் !! ஆனால் செயலில் சூன்யமாய் இருப்பதில் பயன் என்ன?
Tuesday, July 3, 2018
Sunday, June 24, 2018
Saturday, June 2, 2018
பனம் பழங்கள்/விதைகள் சேகரிப்பு
இரண்டு சாக்கு பைகள் நிரம்பும் அளவு பனம் பழங்கள்/விதைகள் சேகரித்தாயிற்று .. இனி நட வேண்டியதுதான் ....
வழக்கமான சிலப் பணிகள்
வழக்கம் போல குவியும் பாலித்தீன் குப்பைகளை அகற்றி ... மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்பொழுது காலில் மதுக்குப்பி குத்தி 4 தையல் போட்டது தனிக்கதை ...
என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!
என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!
Sunday, May 6, 2018
கட்டிடக் கழிவுகளை அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பி
குறிப்பிடப்பட்டுள்ள பகுதி சிறியதாகத் தோன்றினாலும் சுமார் 50 சாக்குப்பைகள் அளவுக்கு நாம் கட்டிடக் கழிவுகளை எரிக்கரையிலிருந்து அகற்றி சாலையின் பள்ளங்களில் நிரப்பினோம்.
Saturday, May 5, 2018
Subscribe to:
Posts (Atom)










