Monday, May 20, 2019

திருட்டு பலவிதம்

சில மாதங்களுக்கு முன்பு இவ்வாறு சரி செய்த .. மரக்கன்றும் .. கற்களும் ...


தற்சமயம் ... (திருட்டு பலவிதம்)




வழக்கமான சிலப் பணிகள்



Saturday, May 4, 2019

விளம்பர பலகையினை அகற்றி

மரங்களை சேதப்படுத்தும் வகையில் இருந்த விளம்பர பலகையினை அகற்றி ...



Sunday, September 30, 2018

களைச்செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி



விழிப்புணர்விற்காக நாம் தயார் செய்த பேனர்!




Tuesday, September 25, 2018

நெகிழிக் குப்பைகளை அகற்றி

நெகிழிக் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம்.





Wednesday, August 15, 2018

ஏரி தூய்மை பணி / பனை நடவு

EFI அமைப்புடன் இணைந்து ஏரி தூய்மைப் பணியில் ஈடுபட இருந்த நிலையில் மழையின் காரணமாக அப்பணி ஒத்தி வைக்கப்பட்டது. ஆதலால் முன்பு சேகரித்து வைத்திருந்த பனை பழங்களை (27) ஏரிக் கரையில் நட்டோம்.