Tuesday, September 25, 2018

நெகிழிக் குப்பைகளை அகற்றி

நெகிழிக் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம்.





Wednesday, August 15, 2018

ஏரி தூய்மை பணி / பனை நடவு

EFI அமைப்புடன் இணைந்து ஏரி தூய்மைப் பணியில் ஈடுபட இருந்த நிலையில் மழையின் காரணமாக அப்பணி ஒத்தி வைக்கப்பட்டது. ஆதலால் முன்பு சேகரித்து வைத்திருந்த பனை பழங்களை (27) ஏரிக் கரையில் நட்டோம்.




Sunday, June 24, 2018

களைச் செடிகளை அகற்றி



அடுத்த தலைமுறைக்கு பயிற்சி

சேகரித்த பனம் பழங்களை (14 பழங்கள்) நட்டு, மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்ற அடுத்த தலைமுறைக்கு பயிற்சி.





Saturday, June 2, 2018

பனம் பழங்கள்/விதைகள் சேகரிப்பு

இரண்டு சாக்கு பைகள் நிரம்பும் அளவு பனம் பழங்கள்/விதைகள் சேகரித்தாயிற்று .. இனி நட வேண்டியதுதான் ....



வழக்கமான சிலப் பணிகள்

வழக்கம் போல குவியும் பாலித்தீன் குப்பைகளை அகற்றி ... மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும்பொழுது காலில் மதுக்குப்பி குத்தி 4 தையல் போட்டது தனிக்கதை ...

என்று தான் மக்களுக்கு விழிப்புணர்வு வருமோ ... குப்பைகளை குப்பை தொட்டியில் மட்டுமே போடுவதற்கு !!!