Sunday, September 30, 2018

களைச்செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி



விழிப்புணர்விற்காக நாம் தயார் செய்த பேனர்!




Tuesday, September 25, 2018

நெகிழிக் குப்பைகளை அகற்றி

நெகிழிக் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம்.





Wednesday, August 15, 2018

ஏரி தூய்மை பணி / பனை நடவு

EFI அமைப்புடன் இணைந்து ஏரி தூய்மைப் பணியில் ஈடுபட இருந்த நிலையில் மழையின் காரணமாக அப்பணி ஒத்தி வைக்கப்பட்டது. ஆதலால் முன்பு சேகரித்து வைத்திருந்த பனை பழங்களை (27) ஏரிக் கரையில் நட்டோம்.




Sunday, June 24, 2018

களைச் செடிகளை அகற்றி



அடுத்த தலைமுறைக்கு பயிற்சி

சேகரித்த பனம் பழங்களை (14 பழங்கள்) நட்டு, மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்ற அடுத்த தலைமுறைக்கு பயிற்சி.